Font Size
மாற்கு 13:14
Tamil Bible: Easy-to-Read Version
மாற்கு 13:14
Tamil Bible: Easy-to-Read Version
14 “பேரழிவிற்கு காரணமான மோசமான காரியத்தை நிற்கத்தகாத இடத்தில் நிற்க நீங்கள் காண்பீர்கள்.[a] (இதை வாசிக்கிறவன் இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.) அப்போது யூதேயாவில் உள்ள மக்கள் அதை விட்டு மலைகளுக்கு ஓடிப் போவார்கள்.
Read full chapterFootnotes
- மாற்கு 13:14 பார்க்க: தானி. 9:27; 11:31; 12:11.
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
2008 by Bible League International